CALL US NOW 0452-2337968

Social Media Event

PARTICIPATION

சமூகப் பகுப்பாய்வுப் பயிற்சிப் பாசறை

சமூக மாற்றத்தினை இலக்காகக் கொண்டு பணியாற்றி வரும் இயக்கச் செயல்பாட்டாளர்கள், தன்னார்வ அமைப்புகளின் களப்பணியாளர்கள் ஆகியோர், மாறிவரும் காலச்சூழலைப் புரிந்துகொண்டு, தங்களது பணிகளைக் கூர்மைப்படுத்தி சரியான திசையில் முன்னெடுத்துச் சென்றிட வழிகாட்டும் நோக்கில், ‘சமூகப் பகுப்பாய்வுப் பயிற்சி’யை- அய்டியாஸ் மையம் ஒவ்வொரு ஆண்டும் திட்டமிட்டு நடத்தி வருவதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதற்கான தேவை இன்றைய காலச்சூழலில் இன்னும் அதிகரித்திருப்பதால், இந்த ஆண்டும் அத்தகைய பயிற்சிப் பாசறைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் கலந்து கொண்டு பயன்பெறவும், சமூகத்திற்குத் துணைநிற்கவும் துடிப்புள்ள சமூக செயல்பாட்டாளர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

Sign up for E-Newsletter Muhil Muzhakkam